paithiyakaran
Tuesday, November 30, 2010
உதவாக்கரை என்று திட்டினார் தந்தை
மனவருத்தத்துடன் நின்றிருந்தேன்
என் நிழலில் ஒன்றினால் ஒரு கிழவி
மனம் மகிழ்ச்சியானது
நான் உதவாக்கரை அல்ல என்று ...
ச. ஹரி சங்கர்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)